சந்திரயான் 2

img

சந்திரயான் 2 முழுவதும் தோல்வி அல்ல... விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

செயலிழப்பதற்கு முன்பாக எவ்வளவு தகவல்களை எடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு தகவல்களை அதிலிருந்து பெற்றோம். இந்தக் குறைபாட்டை மீறித்தான் நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்தோம்.....

img

சந்திரயான் 2 வெற்றி பெற்றிருந்தால் என்ன செய்திருக்கும்?

விக்ரம் எனும் லேண்டரிலிருந்து தரையிறங்கும் பிரக்யான், தனது முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு கேமராக்களை கண்களைப் போன்று பயன்படுத்தி தனது பாதையை தெரிவு செய்யும்.பிரக்யானை நேரடியாக பூமியிலுள்ள கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இயக்க முடியாது....

img

சந்திரனில் இறங்க தயாராகிறது விக்ரம்

சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று சந்திரனில் தரையிறங்க ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.

img

சந்திரயான் 2 : லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிந்தது

நிலவின் சுற்றுவட்டப் பாதை யில், சந்திரயான் 2 விண்கலத்தி லிருந்து லேண்டர் விக்ரம் வெற்றி கரமாக பிரிந்துள்ளது. நிலவில் இருந்து குறைந்த பட்சமாக 119 கிலோமீட்டர்

img

இலக்கை துல்லியமாக அடைந்தது சந்திரயான் 2

புவிவட்டப் பாதையிலிருந்து நிலவை நோக்கிப் புறப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் தற்போது நிலவின் நீள்வட்ட பாதையில் சுற்றி வருவதாக இஸ்ரோ மையத் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

img

சந்திரயான் 2 வெல்லட்டும்!

50 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1969 ஜூலை 20 அமெரிக்க நேரப்படி மாலை 4.17 மணியளவில் பிரபஞ்ச வரலாற்றில் முதன்முறையாக சந்திர னில் மனிதன் தனது காலடியை பதித்தான்.

;